நூற்றாண்டு கால பழமையான கார்களை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

by Staff / 07-04-2022 12:37:59pm
நூற்றாண்டு கால பழமையான கார்களை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

 ஸ்பெயினில் நூற்றாண்டு கால பழமையான கார் கண்காட்சி நடைபெறுகிறது கருப்பு வெள்ளை படம் முதல் தற்போதைய நவீன சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றன ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வலம்வந்த அஸ்டன் மார்ட்டின் டிபி 35 வகை கார் உள்ளிட்ட பல கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன பழங்களில் காணப்படும் தொழில்நுட்பம் வடிவமைப்பு ஆகியவற்றை நவீன கால நவீன காலங்களுடன் ஒப்பிடும் அனுபவத்தை பெறும் வகையில் கண்காட்சியில் நடைபெற்றதாக பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞரான நோர்மன் பாஸ்டர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories