நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

by Admin / 02-08-2026 02:21:14am
நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தேனி மாவட்டம் மலைப்பகுதிகளில் கனமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo