கொரோனா தொற்றுக்கு புதிய ஆர்.டி.பி.சி.ஆர்

by Staff / 07-01-2022 08:37:15pm
கொரோனா தொற்றுக்கு புதிய ஆர்.டி.பி.சி.ஆர்

கொரோனா தொற்றுக்கு புதிய ஆர்.டி.பி.சி.ஆர்
கொரோனா வைரஸ் மீண்டும் இந்தியாவிலும் தமிழகத்திலும்  மூன்றாம் அலையாக வேகமாகப்பரவி லரும்
சூழலில் ,மருத்துவ உபகரணங்களும் அதி நவீனமாக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தான் உடனுக்கு
உடன் நோய்த்தொற்றுக்கண்டறியபட்டு லிரைவாக சிகிச்சை அளித்து மக்களை காப்பாற்ற முடியும்.அந்த
வகையில் டாடா நிறுவனமும் ஐ.சி.எம்.ஆரும்  இணைந்து உருவாக்கிய கொரோனா ஆர்.டி.பி.ஆர்
கருவியை கண்டுபிடித்தீருக்கிறார்கள் .இதன் மூலம் நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடிவை
தெரிந்து கொள்ள முடியும்.இதற்கான ஒப்புதை பெற இந்திய மருத்துவ ஆய்வு குழுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via