கிறிஸ்துவ மாமன்ற பேராயர்கள் நன்றியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித் தனர் .

by Admin / 22-04-2023 03:57:33pm
கிறிஸ்துவ மாமன்ற பேராயர்கள்  நன்றியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித் தனர் .

கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியமைக்காகபல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர். பீட்டர் அல்போன்ஸ்,தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் . ஜார்ஜ் அந்தோணிசாமி, செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் . நீதிநாதன், தென்னிந்திய திருச்சபைகள் மாமன்ற செயலாளர் . பெர்னான்டஸ் ரத்தினராஜா, தலித் கிருத்துவ விடுதலை முன்னணி தலைவர் பேராசிரியர் மேரிஜான்,ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மேத்யூ, இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் . எஸ்றா சற்குணம் மற்றும் பல்வேறு கிறிஸ்துவ மாமன்ற பேராயர்கள் தங்களது நன்றியினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொண்டனர்.

 

Tags :

Share via

More stories