இன்று ஆபரண தங்கத்தின் விலை காலை மாலையென சவரனுக்கு 2120.00 ரூபாய் குறைவு.
இன்று ஆபரண தங்கத்தின் விலை காலை மாலையென சவரனுக்கு 2120.00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம்265 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,200 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 21ஆயிரத்து 600.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம்295.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :


















