99-வது ஆஸ்கர் சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இந்தியாவின்கோந்தல் என்ற மராத்தித் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
99-வது ஆஸ்கர் சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் திரைப்படமாக கோந்தல் என்ற மராத்தித் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா இந்த முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்தை சந்தோஷ் தாவ்கர் இயக்கியுள்ளார். இவர் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில்சிறந்த இயக்குநருக்கான 'வெள்ளி மயில்' விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.:
மகாராஷ்டிராவின் கிராமப்புற பாரம்பரிய வழிபாட்டு சடங்கான 'கோந்தல்' சடங்கை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஆஸ்கருக்கு அனுப்பப்படும் நான்காவது மராத்தித் திரைப்படமாகும்.
நாடு முழுவதும் இருந்து பரிசீலிக்கப்பட்ட 33 திரைப்படங்களில் இருந்து இந்தத் திரைப்படம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 99-வது ஆஸ்கர் விருது விழா 2027 மார்ச் 14 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது
Tags :


















