உத்தரகண்ட் வெள்ள நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை பிரதமர்நரேந்திரமோடி தலைமைதாங்கி நடத்தினாா்

உத்தரகண்ட் வெள்ள நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை பிரதமர்நரேந்திரமோடி தலைமைதாங்கி நடத்தினாா்...இதுகுறித்துஅவா் எக்ஸ்தளத்தில் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு நம் அனைவரையும் வருத்தப்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க விரைவான நிவாரணம், மறுவாழ்வு மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளாா்..
Tags :