இந்தோனேசியா பாலியில் தொடர்ந்து பெய்து வரும் மழை

by Admin / 11-09-2025 07:00:08pm
இந்தோனேசியா பாலியில் தொடர்ந்து பெய்து வரும் மழை

இந்தோனேசியா பாலியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஒன்பது பேர் இறந்துள்ளதாகும் ஆறு பேர் காணாமல் போய் உள்ளதாகவும் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வெளியானது இன்னும் டென்பஜார் ,செம்பரானா படுங் கியான் யாபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் அடர்த்தியாக வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் பேரிடர் மீட்பு நடவடிக்கையினர் மேற்கொண்டு வருகிறார்கள். .ஜனாதிபதி நேரடி உத்தரவின் பேரில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளை பற்றாக்குறை இல்லாமல் செய்ய வேண்டியது அவசியத்தையும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளும் தேடல்களும் மற்றும் மீட்பு முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜனாதிபதி பிரபு ஓ சுபி யான்டோ பணிகளை துரிதமாக செய்திட அறிவுறுத்தியுள்ளார்

இந்தோனேசியா பாலியில் தொடர்ந்து பெய்து வரும் மழை
 

Tags :

Share via