துபாயில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது

by Admin / 27-03-2022 09:37:12am
துபாயில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது

துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்    உரையாற்றினார்.துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது, டிரான்ஸ்வேல்டு குழுமம், ரூ. 100 கோடி முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில்இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, துபாயில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ஆஸ்டர் DM ஹெல்த்கேர்   அமைப்பு ரூ. 500 கோடி முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 500 படுக்கைகள் கொண்ட  தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

துபாயில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது
 
Tags :

Share via

More stories