முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்திப்பு

by Admin / 19-03-2026 10:54:40am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்திப்பு

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணி சார்பாக தொகுதி பங்கீடு விசிக மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo