6 வயதுடைய இருட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 67 ஆண்டுகள் சிறை

by Staff / 01-04-2022 02:46:18pm
6 வயதுடைய இருட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 67 ஆண்டுகள் சிறை


திருப்பூர் அருகே 6 வயது உடைகள்இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேபூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளான்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ்  கைது செய்யப்பட்டான் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுகந்தி பிரகாசுக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via

More stories