ஐடி ஊழியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் திருடர்கள்.

by Staff / 19-07-2024 04:59:38pm
ஐடி ஊழியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் திருடர்கள்.

ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட குழுவை மட்டும் குறி வைப்பதில்லை. சைபர் குற்றத்திற்கு யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். ஆனால் தற்போது சைபர் கிரைம் திருடர்களால் ஐடி ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள், வங்கி அல்லது நிதி நிறுவனங்கள், அதிக லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள், ஐடித்துறையில் வேலை பார்க்கும் நபர்களை குறிவைத்து சைபர் க்ரைம் திருடர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories