நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு

மத்தியப் பிரதேசம்: அஞ்சலி (12) என்ற சிறுமி நேற்று (ஜூலை. 22) தனது வீட்டில் இருந்தார். வேலை முடிந்து அவரின் தாய் வந்த போது பதற்றமாக இருந்த அஞ்சலி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அஞ்சலி மரணத்தை சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும்.
Tags :