திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.. திருமாவளவன்

by Staff / 02-02-2024 05:16:24pm
திமுக  கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.. திருமாவளவன்

செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , ''திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இடதுசாரி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பொது தொகுதியைக் கேட்க உள்ளோம், திமுக கூட்டணியில் கூடுதலாக தொகுதிகளை கேட்போம் என கூறியுள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம் என கூறிள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo