இன்று பிஎஸ்எல்வி-சி 54 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

by Editor / 26-11-2022 09:06:43am
 இன்று பிஎஸ்எல்வி-சி 54 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து Oceansat-3 மற்றும் பூட்டான் உட்பட 8 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி 54 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. புவி செயற்கைக்கோளான ஓசன் சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் PSLV-C54 ஆனது EOS-06 (பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் - 06) மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை இரண்டு வெவ்வேறு SSPOகளாக அனுப்ப உள்ளது.

 

Tags : bslv விண்ணில் ஏவப்படுகிறது.

Share via