14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

by Editor / 26-11-2022 09:07:55am
14  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Share via