கனடா - இந்தியா உறவுகளில் சிக்கல்.. ஜி7 மாநாட்டில் மோடி

காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தது, கனடாவில் நடந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பிபேரில் பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டுக்கு சிறப்பு உறுப்பினராக சென்றுள்ளார்.
Tags :