அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டரை முடக்கிய ஹேக்கர்கள்

by Staff / 26-11-2022 12:41:52pm
அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டரை முடக்கிய ஹேக்கர்கள்

அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது டிவிட்டர் பக்கத்தில் நாசா குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

 

Tags :

Share via