இந்திய வரலாற்றில் பிரதமர்களின் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்திய வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களின் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு 1952 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 4398 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்திருந்தார். நான்காவது முறையாக பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி இன்றுடன் 439 நாட்களை பூர்த்தி செய்து ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார். நாலாயிர எழுவத்தி ஏழு நாட்கள் பதவி வகித்த இந்திரா காந்தியின் தொடர்ச்சியான சாதனையை 2025 ஜூலை 25 அன்று முறியடித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த சாதனைக்கு இலங்கை அதிபர் கென்யா அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டுகளை வழங்கி வருகின்றனர்.
Tags :



















