சாதி பேதமற்ற சமத்துவ பொங்கல் தமிழ் நாடெங்கும் பொங்கட்டும்-.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

by Admin / 13-01-2026 04:38:20pm
 சாதி பேதமற்ற சமத்துவ பொங்கல் தமிழ் நாடெங்கும் பொங்கட்டும்-.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

 தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தம் எக்ஸ் தளத்தில் ,

 சாதி பேதமற்ற சமத்துவ பொங்கல் தமிழ் நாடெங்கும் பொங்கட்டும்.

 கழகத்தினர் பொங்கல் விழாக்கள் விளையாட்டுப் போட்டிகள், கோல போட்டிகளை எழுச்சியோடு நடத்தி பரிசுகள் வழங்கிடுங்கள்.

நாளை, சென்னை சங்கமம் 2026 கலை விழாவை சென்னையில் தொடங்கி வைக்கிறேன் .17ஆம் நாள் மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளேன். 2026 பொங்கல் மகிழ்ச்சி பொங்கலாக திராவிட பொங்கலாக நமக்கு வெற்றி பொங்கலாக பொங்கட்டும் என்று கட்சியினருக்கு உங்களை கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 சாதி பேதமற்ற சமத்துவ பொங்கல் தமிழ் நாடெங்கும் பொங்கட்டும்-.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
 
Tags :

Share via

More stories