by Staff /
08-07-2023
01:51:09pm
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காம வெறி கொண்ட ஒருவர் பசுவை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது மாடு திடீரென எழுந்து செல்ல அந்த மனிதன் தப்பி ஓடினர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளி பிரிஜேஷ்குமாரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் சில மாதங்களுக்கு முன்னர் ஊமை பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :
Share via