இரு மாநில மாணவர்கள் மோதல் போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் செங்காடு பகுதியில் உள்ள காஸ்மோ பாலிட்டன் டெக்னாலஜி(தனியார்) கடல் சார் பயிற்சி படிப்பினை கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் அரியானா மற்றும் உத்திர பிரதேசம் மாணவர்களுக்குள் மோதல். இரும்பு ராடு கண்ணாடி பாட்டில் கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ர்இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச்சென்று விசாரணை.
Tags : இரு மாநில மாணவர்கள் மோதல் போலீசார் விசாரணை.