கஞ்சா விற்கச்சொல்லி மாணவர்களை தாக்கிய கும்பல் குண்டர் சட்டத்தில் கைது

by Staff / 07-03-2025 01:59:17pm
கஞ்சா விற்கச்சொல்லி மாணவர்களை தாக்கிய கும்பல் குண்டர் சட்டத்தில்  கைது

சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரிடம் ஒரு கும்பல் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்ய கூறியுள்ளனர். அதற்கு மாணவர்கள் மறுக்கவே அவர்களை வீட்டிற்குள் அடைத்துவைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், கஞ்சா வியாபாரி சிவா, வினோத்குமார் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

 

Tags :

Share via