மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.

by Editor / 01-08-2024 09:02:45am
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி பைசல் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர் அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.

Share via
Logo