வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு மாணவி பலி

by Editor / 19-06-2026 12:34:15pm
வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு மாணவி பலி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு மாணவி மேகனா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் குழந்தைகளை இறக்கிவிட்டு, வேனை பின்னே எடுத்தபோது இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo