இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும் -முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 

by Admin / 03-11-2022 02:45:40pm
இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும் -முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! " என  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via