இந்தியாவை வீழ்த்திய வங்காள தேசம் அணி
இலங்கை கொழும்பில் இந்திய அணிக்கும் வங்காளதேஷ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. வங்காளதேச கிரிக்கெட் அணிகளத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 49..5 ஓவரில் 259 ரன்கள் எடுத்து பங்காள தேச அணியிடம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .,இந்திய அணியை பொறுத்த வரை முக்கியமான ஆட்டக்காரர்கள் இறங்காததின் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி மயிரிழையில் தன் வெற்றி வாய்ப்பை இழந்தது. நாளை நடைபெறும் இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான முயற்சியின் உள்ளது.
Tags :



















