மும்பையில் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

by Admin / 11-02-2022 02:53:40pm
மும்பையில் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

மும்பையில் உள்ள பகுதியில் பள்ளி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடிபோதும்  பேருந்து முழுதும் எரிந்து  கருகியது.

ஆயினும்  இந்த விபத்தில் உயிர் சேதம்என்றும்  ஏற்படாமல்   தவிர்க்கப்பட்டு உள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தீப்பிடித்தது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via