உலகின் முதல் AI மருத்துவர்

by Editor / 20-05-2025 02:55:01pm
உலகின் முதல் AI மருத்துவர்

சீனாவின் ஷாங்காயை சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான 'சின்யி Al', உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கிளினிக்கை சவுதி அரேபியாவில் திறந்துள்ளது. டாக்டர் 'ஹுவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த AI மருத்துவர், சிகிச்சை பெற வருவோரிடம் பாதிப்பு குறித்து கேள்வி கேட்கிறது. மேலும், எக்ஸ்ரே போன்ற சோதனைகளை செய்கிறது. தற்போது இந்த AI நுரையீரல் சார்ந்த பாதிப்புகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதாக கூறப்பட்டது.

 

Tags :

Share via