25 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி கைது

ராஜஸ்தான்: ராய்ப்பூரில் 7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதா ஹேக் என்ற இளம்பெண் திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, பணம், நகைகளுடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், விஷ்ணு சர்மா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார், கான்ஸ்டபிளை மணமகனாக நடிக்க வைத்து கல்யாண ராணியை கைது செய்துள்ளனர்.
Tags :