77 வது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படை முதல் முறையாக சிந்து என்ற புதிய வான்வழி அணி வகுப்பு
இந்தியாவின் 77 வது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படை முதல் முறையாக சிந்து என்ற புதிய வான்வழி அணி வகுப்பு வடிவத்தை காட்சிப்படுத்த உள்ளது. 2025 மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்து ராணுவ நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் முகமாக இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஏழு போர் விமானங்கள் பங்கேற்கின்றன. ரெண்டு ரஃ பேல் விமானங்கள், ரெண்டு சுகோய் விமானங்கள், ரெண்டு மிக் 29 விமானங்கள், ஒரு ஜாக்குவார் விமானம். இந்த விமான அணிவகுப்பு ஆபரேஷன் சிந்துர் கொடியை ஏந்திச் செல்லும் . இந்த ஆண்டு குடியரசு தின வான்வழி அணுகுப்பு மொத்தம் 29 விமானங்கள் பங்கேற்கின்றன சித்தூர் வடிவமைப்புடன் பிர ஹார்,கருடா ,அர்ஜுன் ,வருணா மற்றும் வஜ்ரங் போன்ற பிற வடிவமைப்புகளும் வானில் சாகசம் நிகழ்த்த உள்ளன.
Tags :


















