சூர்யா 41 வது படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளதாக சூர்யா த ன் ட்விட்டாில் பதிவிட்டுள்ளாா்
சூர்யா 41 வது படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளதாகவும் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியுள்ளதாகவும் சூர்யா த ன் ட்விட்டாில் பதிவிட்டுள்ளாா் பிதாமகன், நந்தா இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் சூா்யா நடித்த பின்பு தான் ,சூா்யாவின் மீது கோலிவுட்டின் பாா்வை ஆழமாக விழுந்தது., இந் நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவும், பாலாவும் இணைந்துள்ளனர். இப் படத்தை சூர்யாவின் 2d என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இது குறித்து பதிவிட்ட சூர்யா, எனது மென்டர் டைரக்டர் பாலா ஆக்ஷன் சொல்வதற்காக காத்திருக்கிறேன். 18 வருடங்களுக்கு பிறகு இது மகிழ்ச்சியான நாள் . இந்த நேரத்தில் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் தேவை என்று பழைய பாசத்தை வெளிப்படுத்தியுள்ளாா். .
Tags :