திருச்சியில் கார்கள் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் பலி!

திருச்சி துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உயிரிழப்பு மற்றும் 2 பேர் படுகாயம்.
Tags :