பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

by Admin / 24-07-2022 05:18:02pm
 பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனில்  இருந்து  திரும்பிய மருத்துவ  மாணவர்களின்  நிலை  குறித்து  மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட   பதிலால்  மாணவர்கள்  மத்தியில்  ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 
 

Tags :

Share via