ஆஸ்திரேலியாவில் சிட்னியில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

by Editor / 24-07-2022 05:19:05pm
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிட்னி நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து மீட்பு படையினர் வீட்டிற்குள் இருந்த 6 பேரை பத்திரமாக  மீட்ட நிலையில்  நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்

 

Tags :

Share via