தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழக ஆன்லைன் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய தேதி அறிவிப்பு. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை வகுப்புகளில் சேருவதற்காக மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Tags : Tamil Nadu Central University Online Entrance Exam Date Announcement.