7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மையம் .

by Editor / 26-07-2024 09:45:58am
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மையம் .

நீலகிரி மாவட்டம், உதகை, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜுலை 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, இன்று காலை 10 மணிக்குள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : சென்னை வானிலை ஆய்வு மையம்

Share via