முன்னாள் பிரதமர் தேவ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடிலோக் கல்யாண் மார்க்கில் சந்தித்து பேசினார்.. அவரைச் சந்தித்து பேசியது பெருமையாக இருந்ததாகவும் பல்வேறு விஷயங்களில் அவருடைய ஞானமும் கண்ணோட்டமும் ஆழமாக இருப்பதாகவும் சமீபத்தில் கன்னியாகுமரிக்கு வந்திருந்ததை அவர் நினைவு கூர்ந்து ஒரு நினைவு கலைபடைப்பை தனக்கு அளித்ததையும் நன்றி கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. உடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி..

Tags :