அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு.

by Editor / 25-07-2024 11:12:43pm
அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு.

தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது,விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல்.பயோமெட்ரிக் முறையில் வயதானவர்களால் சரியாக கைரேகை பதிவு செய்ய முடியாததால் மாற்றுத்திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.

 

Tags : அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு.

Share via