நிலச்சரிவில் உயிர் தப்பித்த பசு மாடுகளை மீட்டெடுத்து கோசாலையில் பராமரிப்பு.

by Editor / 04-08-2024 11:16:16pm
நிலச்சரிவில் உயிர் தப்பித்த பசு மாடுகளை மீட்டெடுத்து கோசாலையில் பராமரிப்பு.

கேரள மாநிலம் வயநாடு சூரர்மலை மற்றும் முண்டக்கை அட்டமலை பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட இயற்கையின் கோரத்தாண்டவத்தில் கோர நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் உயிர்பிழைத்த பசு மாடுகளை மீட்பு குழுவினர் மீட்டெடுத்து கோசலைக்கு கொண்டு சென்று கடந்த ஆறு நாட்களாக பசு மாடுகளுக்கு யாரும் பால் கறக்காத நிலையில் இன்று பசு மாடுகளின் பால்களைக் கறந்து வெளியேற்றினர் பின்னர் பசுமாடுகளுக்கு புல் மற்றும் தண்ணீர் கொடுத்தனர் மீட்டு எடுத்த பசு மாடுகளை கோசாலையில் பராமரிப்பதாக கூறுகிறன்றனர்  இயற்கையின் கோரத்தாண்டவத்தில் வளர்ப்பு விலங்குகளும் சில இறந்துள்ள நிலையில் தற்போது மாடுகளை மீட்டெடுத்திருப்பது நெகிழ்ச்சி அடையக்கூடிய விஷயமாக தெரிகிறது.

 

Tags : நிலச்சரிவில் உயிர் தப்பித்த பசு மாடுகளை மீட்டெடுத்து கோசாலையில் பராமரிப்பு.

Share via