சாம்பியன் கோப்பையை வென்றது, இந்திய அணி.

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிய இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ரெண்டு முப்பது மணி அளவில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸ்லாந்து அணி பேட்டிங்கை தோ்வு செய்து களத்தில் இறங்கிஆடி ஐம்பது ஒவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு251 ரன்கள் எடுத்தது .அடுத்துஆடிய இந்தியஅணி 6விக்கெட் இழப்பிற்கு254 ரன்கள் எடுத்து4 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை தன் வசப்படுத்தியது.

Tags :