மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கம்.?

by Staff / 06-09-2025 04:26:48am
மகளிர் உரிமைத் தொகை  விண்ணப்பம்ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கம்.?

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kmut.tn.gov.in/-ன் முகப்பு பக்கத்தில், "உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய" என்ற தனி பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம், இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணி அல்லது புதிய தரவுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Tags : மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கம்.?

Share via