மழை நேரத்தில் மக்களுக்கு உற்றுத் துணையாக நின்று உதவ வேண்டும்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மழை நேரத்தில் மக்களுக்கு உற்றுத் துணையாக நின்று உதவ வேண்டும் என்றும் கடந்த காலங்களைப் போல இப்பொழுதும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து விட வேண்டும் என்றும் நிவாரண பணிகளை அரசு மற்றும் தன்னார் வலர்களோடு இணைந்து திட்டமிட்டு பணிகளை செய்திட வேண்டும் என்றுதுணைமுதல்வா்உதயநிதிஸ்டாலின் கேட்டுக்கொண்டார்
Tags :



















