முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7வது நினைவு தினம்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை.

by Staff / 07-08-2025 08:44:10am
 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7வது நினைவு தினம்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7வது நினைவு தினம் இன்று (ஆக.7) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கிருந்து, கலைஞர் நினைவிடம் வரை ‘அமைதிப் பேரணி’ நடைபெற உள்ளது. நிறைவாக கலை­ஞர் நினை­வி­டத்­தில் மலர்­வ­ளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்­த உள்ளனர். பேரணியில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

 

Tags : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7வது நினைவு தினம்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை.

Share via