நாகர்கோவில்: கிள்ளியூர் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிடாலம் பகுதியில் 2014ஆம் ஆண்டு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தாக்கியதாக, தற்போதைய கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :