மாணிக்கம் தாகூர் தேர்தல் மனு - மீண்டும் விசாரிக்க உத்தரவு

by Editor / 21-04-2025 04:47:57pm
மாணிக்கம் தாகூர் தேர்தல் மனு - மீண்டும் விசாரிக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகரன் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுக்களை மீண்டும் புதிதாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. இந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via