இந்தியா-இலங்கை முதல் இருபது ஒவர் போட்டி

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் 20 ஒவர் போட்டி உத்திரபிரதேச லக்னோவில் நடைபெற உள்ளது.இந்திய- n.இதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது.லக்னோவிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிகெட் அரங்கத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது.பும்ரா,ஜடேஜா மீண்டும அணிக்குத் திரும்யியுள்ளனர்.,தீபக் சாஹர்,சூர்ய குமார்யாதவ்அணி இடம் பெறவில்லை.விராட்கோலி,ரிஷப்பண்ட் ஓய்வில் உள்ளனர்
Tags :