பாலியல் புகார் தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் 8 பிரிவுகளின் கீழ் கைது

by Staff / 13-06-2022 05:33:09pm
பாலியல் புகார் தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் 8 பிரிவுகளின் கீழ் கைது


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் கல்லூரி சேர்மன் தஸ்வின்  ஜான் கிரேஸ்  வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாங்கள் கட்டிட கல்வி கட்டணம் மற்றும் தங்களது சான்றிதழ்களை திரும்பப் பெறவும் வேறு கல்லூரியில் கல்வி கற்க ஏற்பாடு செய்யுமாறு விருதுநகர் ஆட்சியர் மேகநாத  ரெட்டியிடம் மாணவிகள் முறையிட்டுள்ளனர்.

 

Tags :

Share via