தமிழ்நாடு தொடர்ந்து போராடும்.. தொடர்ந்து வெல்லும் - உதயநிதி

ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், “தமிழ்நாட்டின் சட்டப் போராட்டம் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த நாட்டிற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது! இது தமிழ்நாட்டின் வெற்றி மட்டுமல்ல. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாடு தொடர்ந்து போராடும். தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
Tags :