மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ வழக்கில் கைது.

by Editor / 12-03-2025 08:28:04pm
மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ வழக்கில் கைது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த 14வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பள்ளி மாணவர்கள், 17வயது சிறுவர்கள் , 18 வயது இளைஞர் என 6 பேரை மதுரை மாநகர மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை*

Tags : மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ வழக்கில் கைது.

Share via